அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக 7,030 புதிய பேருந்துகள்… ஓரம் கட்டப்படும் பழைய பேருந்துகள்!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 20,260 பேருந்துகள், 10,125 வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. தினசரி 18 ,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொதுமக்கள் தேவையின்...