செங்கல்பட்டில் புதிய சிப்காட் பூங்கா… தமிழக தொழில் வளர்ச்சியில் புதிய முன்னேற்றம்!
தமிழ்நாடு அரசு மாநிலமெங்கும் தொழில் கட்டமைப்பை மேம்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார்...