‘நான் முதல்வன்’ திட்டம்: 25,888 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை… மூன்றாண்டுகளில் 5 லட்சம் பணி வாய்ப்புகள்!
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை, படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் அவர்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும், அதற்கு வழிகாட்டும் வகையிலும் முதலமைச்சர் மு.க....