வலுவான கட்டமைப்பு… வளர்ச்சியை நோக்கிய திட்டங்கள்… கல்வித் துறையில் கலக்கும் தமிழ்நாடு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம், ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம்,...