குறையும் குடும்ப சேமிப்புகள்… மக்களிடையே ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!
சமீப காலமாக மக்களிடையே குடும்ப சேமிப்புகள் குறைந்துபோனதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்த நிலையில், அதற்கான உண்மையான காரணம், சேமிப்பு விஷயத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன...