தமிழக கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம்… வழிவகுத்த வளர்ச்சித் திட்டங்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது கிராமப்புற முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி, சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தினார். இன்று அவரே...