ஆரம்பக் கல்வியின் அடுத்தகட்ட பாய்ச்சல்… தமிழகத்திற்கு பொருளாதார பலன்களை ஏற்படுத்தும் ‘காலை உணவுத் திட்டம்’!
தமிழகத்தில் கல்வித்துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்தும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் குழந்தைகளின் சிறப்பான எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிடும் ஆரம்பக் கல்வியைப் பெறுவதில் 'பசி'...