ரூ.2,567 கோடி வேளாண் விளைபொருள்கள் விற்பனை… ரூ.1,158 கோடி நகைக்கடன்… தமிழக கூட்டுறவுத் துறையின் சாதனைகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து தமிழக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பலனாக...