ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்… தமிழகத்துக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?
"ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையும் அமைக்கப்படும்" என சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, தொழில்துறையினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 2033...