புதுப்பொலிவு பெறும் அரசு மகளிர் விடுதிகள்… ரூ.1 கோடி திட்டத்தில் புதிய வசதிகள்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில், குறைந்த கட்டணத்தில் ‘தோழி விடுதிகள்’ என்ற பெயரில், அடுத்தடுத்து தமிழக அரசால் மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. நகரங்களில் பணியாற்றும் மகளிரின் வசதி...