வயநாடு நிலச்சரிவு: 280 பேர் பலி… மீட்பு பணியில் கைகோர்த்த ராணுவம்; ராகுல், பிரியங்கா வருகை!
கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில்...