பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு… புதிய நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் பிக் பாஸ் ( தமிழ்) நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஏழு பாகங்கள் ஒளிபரப்பாகி,...