NIRF Ranking 2024: Top 100 கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்து…! கல்லூரிகளின் பட்டியல் இதோ…
NIRF அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் 2024 ஆம் ஆண்டு தரவரிசையில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள்...