கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு… கவனம் ஈர்த்த நிகழ்வுகள்… கவனிக்க வைத்த பாஜக-வினர்!
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதலமைச்சர்...