கொடியைப் பறக்கவிட்ட விஜய்… தமிழக அரசியல் களத்தில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தின் முக்கியமான நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா, சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும்...