‘கொட்டுக்காளி’ Review: பார்வையாளர்களுக்கு கடத்தப்படும் பதைபதைப்பு… சூரிக்குள் இப்படி ஒரு கேரக்டரா?
'கூழாங்கல்' படத்தின் மூலம் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் அடுத்த படைப்பாக குக்கிராமத்தில் வசிக்கும் மீனா (அன்னா பென்) என்பவருக்கு பேய் பிடித்துள்ளதாக குடும்பத்தினர்...