NIRF Ranking 2024: Top 100 கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்து…! கல்லூரிகளின் பட்டியல் இதோ…

Anna University

NIRF ranking: Anna University first among state-funded

NIRF அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும் இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டியலில் 2024 ஆம் ஆண்டு தரவரிசையில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன.

கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7வது இடத்தையும் சென்னை சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த வரிசையில் கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி 11வது இடத்தையும்

சென்னை மாநிலக் கல்லூரி 13வது இடத்தையும்

மெட்ராஸ் கிரிஷ்டியன் கல்லூரி 14வது இடத்தையும்

மதுரை தியாகராஜர் கல்லூரி 15வது இடத்தையும்

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி 25வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேபோல் இந்த தரவசையில் இடம் பெற்றுள்ள கல்லூரிகள் விபரம்:

தரவரிசை கல்லூரிகள் 
28தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி
30சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி
33திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரி
36பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி
37கோயம்புத்தூர் ஸ்ரீ கிரிஷ்ணா கலை அறிவியல் கல்லூரி
41திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி
42மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி
44பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி
47திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி
52கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
54மதுரை அமெரிக்கன் கல்லூரி
56கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி
59திருச்சி ஜமால் முகமது கல்லூரி
63சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
67கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி
67சென்னை பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி
71சென்னை ராணி மேரி கல்லூரி
73சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க்
75கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி
76காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி
78தூத்துக்குடி APC மகாலட்சுமி பெண்கள் கல்லூரி
79சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி
82திருச்சி நேஷனல் கல்லூரி
82கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி
89சென்னை குரு நானக் கல்லூரி
94கோயம்புத்தூர் டாக்டர் SNS ராஜலஷ்மி கல்லூரி
96விருதுநகர் இந்து நாடார் செந்திகுமர நாடார் கல்லூரி
98திருநெல்வேலி சடஹாதுல்லா அப்பா கல்லூரி
100நாகர்கோவில் ஸ்காட் கிரிஸ்டியன் கல்லூரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Lizzo extends first look deal with prime video tv grapevine. 인기 있는 프리랜서 분야.