யுஜிசி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: சட்டசபை தீர்மானமும் முதல்வரின் ஆவேச பேச்சும்!
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், சட்டசபையில் இன்று...