அதிமுக: சிலிர்த்தெழும் செங்கோட்டையன்… கோபப்படும் கோகுல இந்திரா… பின்னணி என்ன?
கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று பாராட்டு விழாநடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அக்கட்சியின்...