ஏழ்மை குறைந்த தமிழ்நாடு… வறுமை குறியீட்டுப் பட்டியல் சொல்லும் செய்தி என்ன?
நாட்டின் வறுமை நிலை தொடர்பாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், தமிழ்நாடு வறுமையை ஏறக்குறைய அறவே விரட்டிவிட்டது என்ற சொல்லத்தக்க...