தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் உருவான 30,324 தொழில் முனைவோர்கள்… 16 தொழிற்பேட்டைகள்!
கடந்த ஜனவரி மாதம் முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், 5068 நிறுவனங்களுடன்...