ராமதாஸ் – அன்புமணி மோதல் பின்னணி… புதிய கட்சிக்குத் திட்டமா?
புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் மேடையிலேயே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பாமக-வினரிடையே...