மத்திய பட்ஜெட் 2025 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், உலகில் மிகவும் வேகமாக...