1000 காளைகள், 1698 காளையர்கள்… களைகட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!
தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டமான பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டுப் போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை...