கனமழை… முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!
மீட்பு குழுக்கள், நிவாரண முகாம்கள்,பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், பேரிடர் மீட்பு படை எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முழுவீச்சில் தயாராகி...