கோத்தாரி கல்விக் கொள்கை: திமுக அரசு செய்த புரட்சியால் முன்னுக்கு வந்த தமிழகம்!
கல்விதான் நல்லதையும், கெட்டதையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரே ஆயுதம். காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுப்பள்ளி முறையை மேலும் வேகப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா....