மிரட்டிய ‘மிக்ஜாம்’ புயல்… இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை..!
மிக்ஜாம் புயலால் புரட்டிப் போடப்பட்ட சென்னை மாநகரத்தின் பல பகுதிகள் நேற்றிலிருந்தே இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிவிட்ட நிலையில், இன்று நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வற்றி...