மிக்ஜாம் புயல்: ரூ.6,000 நிவாரணத் தொகை … உதவிக் கரம் நீட்டிய தமிழக அரசு!
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு தனது உதவிக் கரத்தை நீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000நிவாரண உதவியாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்துள்ள...