அரசுக் கல்லூரிகளில் அறிமுகமாகும் ‘ஹேக்கத்தான்’ கற்றல் முறை!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஹேக்கத்தான் (Hackathon)அடிப்படையிலான கற்றல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களிடையே திறன்,...