Opinion

புதிய வடிவமெடுத்துள்ள ‘மணற்­கேணி செயலி’… மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு எளிதில் தயாராகலாம்! 

தமிழ்­நாட்­டில் பயி­லும் அனைத்து மாண­வர்­க­ளும் உயர்­கல்­விக்­குச் செல்­ல­ வேண்­டும் என்­கிற நோக்­கத்­து­ட­னும், அர­சுப் பள்ளி மாண­வர்­கள் உயர்­கல்­விக்­குச் செல்­வதை எளி­தாக்கி, சமூ­கத்­தில் நில­வும் ஏற்­றத்­தாழ்வை சரி­செய்ய வேண்­டும்...

உடலுக்கு ஆரோகியம் தரும் உலர் திராட்சை… அட்டகாசமான 5 பயன்கள்!

'ட்ரை ஃபுரூட்ஸ்' எனப்படும் உலர் பழங்கள் ஒவ்வொன்றுமே உடலுக்கு ஒவ்வொரு விதமான நன்மைகளை அளிக்கக்கூடியவை. அந்த வகையில், உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து உண்ணுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளாக...

திறப்புக்குத் தயாரான கலைஞர் நினைவிடம்… ஸ்டாலின் அழைப்பு… அதிமுக, பாஜக கலந்துகொள்ளுமா?

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ல் மறைந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில், அண்ணா நினைவிட வளாகத்தில்...

சொத்துப் பதிவு: முத்திரைத்தாள் வாங்கும்போது இதில் கவனம் தேவை!

வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய, பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்குவது...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் : முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை மாநகராட்சிக்கான 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில், மேயர் பிரியா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில்,...

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியீடு… பெண்கள் நலனுக்காக சொல்லப்பட்டிருப்பது என்ன?

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட 'தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024' ஐ முதலமைச்சர் மு.க....

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: வருவாய் அதிகரித்து பற்றாக்குறை குறைந்தது!

சென்னை மாநகராட்சிக்கான 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மேயர் பிரியா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில்...

» bilim teknoloji Çalışma grubu. Rent a sailing boat and become your captain. Hest blå tunge.