Opinion

வைர­முத்துவுக்கு ‘பெருந்தமிழ் விருது’… ஞான பீடம் விருது குறித்து ஆதங்கம்!

கவிப்­பே­ர­ரசு வைர­முத்து எழு­திய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூலுக்கு  ‘பெருந்­த­மிழ் விருது’ வழங்கப்படுகிறது. மலே­சிய நாட்­டின் தமிழ் இலக்­கி­யக் காப்­ப­க­மும் தமிழ்ப்­பே­ரா­ய­மும் இணைந்து இவ்­வி­ருதை வழங்­கு­கின்­றன. முப்­பது...

உள்ளூரிலேயே வேலை… மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங்களை மாநிலத்தில் தொழில் தொடங்க வரவழைப்பதிலும்...

கலைஞர் நினைவிடம்: “இது தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால்! ” – வைரமுத்து சிலிர்ப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தை பார்வையிட்ட கவிஞர் வைரமுத்து, அது குறித்து சிலிர்ப்புடன் தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “கலைஞர் நினைவிடம்கண்டு சிலிர்த்தேன்...

கலைஞர் நினைவிடம்: “கலைஞருடனேயே பயணிக்கும் உணர்வைத் தரும்!”

அருங்காட்சியகம், எழிலோவியங்கள், அந்தரத்தில் மிதக்கும் கலைஞர் என சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு...

சென்னையில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் முதியோருக்கான மருத்துவ மையம்… என்னென்ன வசதிகள், சிறப்புகள்?

சென்னை, கிண்டியில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் முதியோர் நல மருத்துவ மையம் திறந்து வைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 430 கோடியில் கட்டப்பட்ட...

அதிக கட்டணம்: நீதிமன்ற உத்தரவால் ஆம்னி பேருந்துகளின் போக்கில் மாற்றம் வருமா?

பண்டிகை நாட்களின்போதும், சனி, ஞாயிறு போன்ற தொடர் விடுமுறை நாட்களின்போதும் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுவதும், இதனையடுத்து அவ்வப்போது அதிகாரிகள் சோதனை...

யுமாஜின் 2024: ஏஐ, அனிமேஷன், காமிக்ஸ்… ‘ஐடி துறையில் தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்’

யுமாஜின் 2024 (UmagineTN 2024) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை, சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில், இரண்டு...

devamını oku ». Tipo di barca. hest blå tunge.