நிலுவை பத்திரங்கள் மீது 15 நாட்களுக்குள் முடிவு… சார் – பதிவாளர்களுக்கு பிறக்கப்பட்டுள்ள 10 கட்டளைகள்!
உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 10 கட்டளைகள் சார் - பதிவாளர்களுக்கு பிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ்...