“எம்.பி-க்கள் என்ன அலங்கார பொம்மைகளா..?” – தொகுதி சீரமைப்பு திட்டமும் விஜய் எழுப்பும் கேள்விகளும்!
நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க....