வள்ளுவர் சிலை வெள்ளி விழா… நகராட்சியாகும் கன்னியாகுமரி… முதல்வரின் 6 அறிவிப்புகள்!
உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர்...