‘பசிப்பிணி இல்லா மாநிலம்… வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!’
தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிறுவனத்தின் பங்கு மகத்தானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது 23.2.1972 அன்று இந்த...