News

அமெரிக்க பயணத்துக்கு தயாராகும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்… பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!

தமிழகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான பல்வேறு...

24 மணி நேரம் மின்சாரம் வழங்கும் மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடம்!

நாட்டிலேயே பயனாளர்களுக்கு சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தெரியவந்துள்ளது. மாநிலங்கள் வாரியாக பயனாளர்களுக்கு சராசரி மின்சாரம் சீராக வழங்கப்பட்டு வருவது குறித்து,...

ராஜினாமாவில் அண்ணாமலை உறுதி… நயினார் நாகேந்திரனை நியமிப்பதில் என்ன சிக்கல்?

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் சர்வதேச அரசியல் குறித்து படிக்க மூன்று மாதங்கள் லண்டன் செல்ல இருப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழக பாஜக...

‘கல்லூரி தேர்தல்’ – லயோலா கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்த அமைசர் உதயநிதி!

சென்னை, லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...

தமிழகத்தில் அதிகரித்த யானைகள் எண்ணிக்கை… அரசின் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளால் கிடைத்த பலன்!

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு...

பாரிஸ் ஒலிம்பிக்: நூலிழையில் வரலாற்று சாதனையை தவறவிட்ட மனு பாக்கர்… பாராட்டி, ஆறுதல் கூறும் இந்திய ரசிகர்கள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 117...

வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தவர்களில் 24 பேர் தமிழர்கள் … பிழைப்புத் தேடிச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 350 ஐ தாண்டிய நிலையில், இதுவரை 341 உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. 146 உடல்கள்...

Useful reference for domestic helper. A agência nacional de Águas e saneamento básico (ana) : um guia completo. , der installations fachhandel im kölner norden, existiert inzwischen seit über 100 jahren.