தேர்தல் பத்திரங்கள்: ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்தல் பத்திரங்கள் மற்றும் இதர நன்கொடைகள் மூலம் எவ்வளவு தொகை கிடைத்தன என்ற விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவது வழக்கம். அதன்படி...