‘தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு ஏன் தேவையில்லை?’ – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய கல்வி நிதி 2,152 கோடி மறுக்கப்படுவது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்காததை காரணம் காட்டி...