‘முதன்மை மாநிலம் ‘: தமிழக திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மத்திய அரசின் ஆய்வறிக்கை!
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் குறித்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான நான்காவது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் நாட்டில்...