நாகை டு இலங்கை… த்ரிலிங் பயணத்தை தொடங்கிய ‘சிரியா பாணி’!
நீண்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒருவழியாக இன்று தொடங்கியது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட...