88 ஏக்கர்… ரூ.400 கோடி… கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தின் சிறப்பு வசதிகள் என்னென்ன..?
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், வருகிற 30 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால், அது குறித்த எதிர்பார்ப்பு...