தமிழகத்துக்கு அதிக நிதியா..? புள்ளி விவரங்களுடன் நிர்மலா சீதாராமனுக்கு அரசு பதிலடி!
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம்' எனக் கூறியிருந்தார். ஆனால்,...