பவதாரிணி… இறைவன் அழைத்துக் கொண்ட Innocent குரல்!
தமிழ்த் திரையுலகிலும் திரையிசை ரசிகர்களிடையேயும் தீரா துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது இசைஞானி இளையராஜாவின் மகளும், தேசிய விருது வாங்கிய பின்னணிப் பாடகியுமான பவதாரிணியின் மறைவு. ரசிகர்களுக்கு...