News

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!

கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்டில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற உயிர்ம விவசாயிகளுக்கும் கைகொடுக்கும்...

அரசுப் பள்ளிகளில் மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை… எண்ணிக்கையை அதிகரிக்க அதிரடி வியூகம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதலே மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக ஆசிரியர்கள்...

குலசேகரப்பட்டினம் இனி ‘சேட்டிலைட் பிசினஸ்’ சென்டர்… தமிழ்நாட்டிற்கு என்ன நன்மைகள் ?

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியதைத் தொடர்ந்து, விரைவிலேயே சிறிய வகை ராக்கெட் ஏவுதலுக்கு ஏற்ற...

விண்வெளிக்கு பயணிக்கும் சென்னை வீரர்… வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் அஜித் கிருஷ்ணன்!

'ககன்யான்' திட்டம் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 இந்திய வீரர்களின் பட்டியலில், சென்னையைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் இடம்பெற்றுள்ள நிலையில், 'ககன்யான்' திட்டம் மற்றும் இக்குழுவைச் சேர்ந்தவர்கள்...

‘ஹேக்கத்தான்’ போட்டி: காவல்துறையின் 1 லட்ச ரூபாய் பரிசை வெல்ல நீங்க தயாரா?

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையமும் தகவல் தொழில்நுட்பமும், அதனை பயன்படுத்துபவர்களுக்கு எந்த அளவுக்கு தகவல்களைத் தருவதிலும், பணிகளை விரைவாக முடிப்பதிலும் உதவுகின்றனவோ, அந்த அளவுக்கு 'ஹேக்கர்கள்' ரூபத்தில்...

வைர­முத்துவுக்கு ‘பெருந்தமிழ் விருது’… ஞான பீடம் விருது குறித்து ஆதங்கம்!

கவிப்­பே­ர­ரசு வைர­முத்து எழு­திய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூலுக்கு  ‘பெருந்­த­மிழ் விருது’ வழங்கப்படுகிறது. மலே­சிய நாட்­டின் தமிழ் இலக்­கி­யக் காப்­ப­க­மும் தமிழ்ப்­பே­ரா­ய­மும் இணைந்து இவ்­வி­ருதை வழங்­கு­கின்­றன. முப்­பது...

உள்ளூரிலேயே வேலை… மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், பெரும் தொழில் நிறுவனங்களை மாநிலத்தில் தொழில் தொடங்க வரவழைப்பதிலும்...

Tägliche yacht und boot. New york yankees. ke huy quan set for hollywood hand and footprint ceremony upi news chase360.