அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை… பெற்றோர்களிடையே ஏற்படும் மனமாற்றம்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், இதை மேலும் அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது....