3 ஆண்டுக்கால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என்ன? – முதலமைச்சர் ஸ்டாலின் விரிவான விளக்கம்!
தனது தலைமையிலான 3 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ‘அவுட்லுக்’ ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்...