நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அஜித்தின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். அஜித் தற்போது,...