விளாத்திக்குளத்தில் கனிமொழி தேர்தல் பிரசாரம்: புகைப்பட தொகுப்பு!
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக எம்.பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் நட்சத்திர பிரசாரகர்கள் பட்டியலில் கனிமொழியும்...