பொறியியல், எம்பிஏ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயருகிறது?
தமிழ்நாட்டில், பொறியியல் மற்றும் எம்பிஏ படிப்புக்கான கல்விக் கட்டணம், வரவிருக்கும் 2024-25 ஆம் கல்வியாண்டில் உயரும் எனத் தெரிகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்படாமல்...