ஒரு கிலோ ஸ்வீட்டில் ஒட்டுமொத்த ‘ரோடு ஷோ’வையும் காலி செய்த ராகுல் காந்தி!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுகள் ஒருபக்கம் கோடை வெயிலையும் தாண்டி உக்கிரமாக தகித்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கோவையில் பிரசாரத்துக்கு...